Exam Date- 2021 G.C.E A Level,G.C.E O Level ,Grade 5 Scholarship- School Exam calender

Exam Date- 2021 G.C.E A Level,G.C.E O Level ,Grade 5 Scholarship

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

இந்த வருடத்திற்கான சாதாரண தர பரீட்சை உயர்தரப் பரீட்சை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனைத்தும் வழமையாக நடைபெறும் மாதங்களில் நடைபெறாது..அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பரீட்சை களுக்குமான நேரசூசி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது..

உயர்தர பரீட்சை – 4 முதல் 30 ஒக்டோபர் 2021

தரம் 5 புலமைப்பரிசில்- 03 அக்டோபர் 2021

சாதாரண தர பரீட்சை- ஜனவரி மாதத்தின் இறுதி வாரம் 2022

ஆகிய திகதிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான ஊடக அறிவித்தல் சிங்கள மொழியில்