2021 MAY -Government Examination Calendar

2021 மே மாதத்திற்கான அரச போட்டிப்பரீட்சை நாட்காட்டி திருத்தி மீண்டும் வெளியிடப்பட்டு  உள்ளது..

2021 MAY -Government Examination Calendar

முக்கியமான குறிப்பு- நீண்ட நாட்களாக பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 3(MANAGEMENT ASSISTANT SERVICE GRADE 3)க்கான போட்டிப் பரீட்சையை திகதி வெளியாகி உள்ளது..

மற்றும் புகையிரத நிலைய அதிபர் தரம் 3(RAILWAY STATION MASTER GRADE 3) போட்டிப் பரீட்சைக்கான திகதியும் வெளியாகி உள்ளது..

TAMILDOWNLOAD
ENGLISHDOWNLOAD